தாய்மையும் மனநலனும்

பிரசவத்துக்குமுன்!

கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு உடல்நலம், மனநலம் இரண்டுமே முக்கியம். அவரது கணவரும் குடும்பத்தினரும் இதில் பெரும்பங்காற்றவேண்டும்.

 

குழந்தைக்குத் தயாராதல்

குழந்தைபெற்றுக்கொள்ளுதல் ஒரு மலைப்பான விஷயமாகத் தோன்றலாம். ஆனால், சரியாகத் திட்டமிட்டால் அதனை இனிதே அனுபவிக்கலாம்.

 

 

பிரசவத்துக்குப்பின்!

பிரசவம் என்பது, ஓர் அருமையான வாழ்வின் தொடக்கம். அந்த நேரத்தில் தாய், குழந்தையின் ஆரோக்கியத்தை அக்கறையோடு கவனிக்கவேண்டும்.