முக்கியக் கட்டுரைகள்

எங்களுக்குப்பின்…?

மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்கள் பலவித சிரமங்களை அனுபவிக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் முதிய வயதை நெருங்கும்போது அவர்களுக்கு ஒரு புதிய கவலை தோன்றுகிறது. எங்களுக்குப் பிறகு எங்கள் குழந்தையை யார் கவனித்துக்கொள்வார்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்தக் குழந்தையை அன்பாகக் கவனித்துக்கொண்டு அதன் தேவைகளை நிறைவேற்றியிருப்பார்கள். தாங்கள் இறந்தபிறகும் தங்களுடைய குழந்தையை அப்படி யாராவது கவனித்துக்கொள்ளவேண்டும், அதன்மீது அன்பு செலுத்த வேண்டும், அதனுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ... மேலும் வாசிக்க