முக்கியக் கட்டுரைகள்

யோகாசனமும் சாக்குப்போக்குகளும்

கடந்த சில ஆண்டுகளாக, நாம் நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளோம். சமீபகாலமாக, பலரும் யோகாசனங்களைப் பின்பற்றிவருகிறார்கள். அதேசமயம், யோகாசனத்தின் பல நன்மைகளைப்பற்றித் தெரிந்தும்கூட, பலர் அதனை விரும்புவதில்லை, அல்லது, தயங்கிநிற்கிறார்கள். இவர்கள் சொல்லும் சில பொதுவான சாக்குப்போக்குகள். #1 என் உடல் அந்த அளவுக்கு வளையாது உடல் வளைந்தால்தான் யோகாசனம் செய்ய இயலும் என்று பலரும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். யோகாசனம் செய்யத்தொடங்கும் எல்லாரும், ... மேலும் வாசிக்க