வளரும் பருவம்

  • மௌலிகா ஷர்மா
    மௌலிகா ஷர்மா

    குழந்தைகளை வளர்த்தல் எளிய பணியன்று. பெற்றோருக்குப் பல பதற்றங்கள் வரும், போகும், தந்தையோ, தாயோ, அவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும், அந்தப் பதற்றமே வாழ்க்கை என எண்ணிவிடக்கூடாது.

    பெங்களூரைச் சேர்ந்த மௌலிகா ஷர்மா, தனது கார்ப்பரேட் வேலையை உதறிவிட்டு மனநலத்துறையில் ஆலோசகரானவர். தற்போது ரீச் க்ளினிக், பெங்களூரில் அவர் பணிபுரிகிறார். இந்தப் பத்திபற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து அவற்றை columns@whiteswanfoundation.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். பதினைந்து நாளுக்கு ஒருமுறை இந்தப் பத்தி வெளியாகும்போது, உங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்படும்.

உங்களுடைய பதற்றங்களை, பயங்களை உங்கள் குழந்தைகளுக்குத் தருகிறீர்களா?

இந்தப் பத்தியில் நாம் இருவகையான பதற்றங்கள், பயங்களைப்பற்றிப் பேசவிருக்கிறோம். முதல் வகை, சிறுவயதிலிருந்து நம்மோடு வளர்ந்த பயங்கள். பின்னர் இளைஞர்களாகிப் பெற்றோரானபிறகும் நம்மால் அந்த பயங்களை வெல்ல முடியவில்லை. இரண்டாம் வகை, நம் ...மேலும் வாசிக்க

பெற்றோரின் எதிர்பார்ப்புகளும் பிள்ளைகளின் சுமையும்

என்னுடைய சமீபத்திய வாடிக்கையாளர் ஒருவர், அவர் தன் திருமண உறவிலிருந்து விலகிக்கொண்டிருக்கிறார். இந்தத் தீர்மானத்தை எண்ணி அவர் கலங்கியிருப்பார், இதனால் தன்னுடைய வாழ்க்கை எப்படி மாறுமோ என்று அவர் கவலையோடு இருப்பார் என ...மேலும் வாசிக்க

பெற்றோர்: தங்கவேட்டை ஆடவேண்டும்

சிலநாள் முன்பாக ஒருவர் என்னிடம் சொன்னார், "எப்போதும் தங்கவேட்டையாடுங்கள், மண்வேட்டையை நிறுத்துங்கள்.' என்ன அழகான கருத்து! ஆனால், இதன்படி வாழ்வது எளிதல்ல! நான் இதைப்பற்றி யோசிக்க யோசிக்க, எனக்குப் பல நினைவுகள் வந்தன. ...மேலும் வாசிக்க

குழந்தைகளைத் தண்டிக்காமல் நல்லொழுக்கத்துடன் வளர்ப்பது எப்படி?

சென்ற கட்டுரையைப்படித்துவிட்டு ஓர் அன்பர் கடிதம் எழுதியிருந்தார்: குழந்தைகளை நல்லொழுக்கத்துடன் வளர்ப்பது எப்படி? அவருடைய கேள்வியை முழுமையாகத் தருகிறேன்: சில குழந்தைகள் குறும்பாக இருப்பார்கள், படிப்பில் கவனம் செலுத்தமாட்டார்கள், எதிலும் அக்கறைகாட்டாமலிருப்பார்கள். அப்படிப்பட்ட ...மேலும் வாசிக்க

குழந்தையை அடித்தால் அதன் மனநலம் பாதிக்கப்படுமா?

வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி, குழந்தைகள் அவ்வப்போது அடிவாங்குகிறார்கள். அவர்களை நல்லொழுக்கத்துக்குக் கொண்டுவர அதுதான் மிகச்சிறந்த வழி. இல்லையா? அது எளியவழி, உண்மைதான். ஆனால், அதனால் பயன் உண்டா?

எனக்குத் தெரிந்த ...மேலும் வாசிக்க

வளர்இளம்பருவப் பிள்ளைகளும் பெற்றோரின் சவால்களும்

என் மகளுக்கு வயது பதினேழு. இன்னும் ஆறே மாதத்தில், அவள் பதினெட்டு வயதைத் தொட்டுவிடுவாள். என்னது! இது நிஜமா? அவளுடைய வளர்இளம்பருவம் என்கிற கண்ணிவெடிக்களத்தை நான் கிட்டத்தட்ட கடந்துவிட்டேனா? ஆம். அவள் விரைவில் ...மேலும் வாசிக்க

குழந்தையின் நடத்தையும் பெற்றோரின் கவலைகளும்

என்னிடம் வரும் பல பெற்றோர் தங்கள் குழந்தைக்கு ஆலோசனை சொல்லுமாறு என்னைக் கேட்கிறார்கள். காரணம், அந்தக் குழந்தை அவர்கள் நினைக்கும்படி நடந்துகொள்வதில்லை, 'தவறாக நடந்துகொள்கிறது' என்கிறார்கள். உதாரணமாக, பிடிவாதம் பிடிக்கிறது, முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறது, ...மேலும் வாசிக்க

உன்னதம் வேண்டுமா? ஓரளவு சிறப்பாக இருந்தால் போதுமா? தன்னலம் சரியா? தவறா?

என்னுடைய பத்திகளைப் படிக்கிற சில பெற்றோர், 'ஒரு தந்தையாக/தாயாக இருக்கும் தகுதி எனக்கு உண்டா?' என்றே சந்தேகப்படத் தொடங்கிவிடக்கூடும், தாங்கள் என்ன செய்தாலும் அது தங்கள் குழந்தையின் வாழ்க்கையில் மோசமான தாக்கத்தை உண்டுபண்ணிவிடுமோ ...மேலும் வாசிக்க

வெற்றி எது? தோல்வி எது?

எல்லாரும் வெற்றியடைய விரும்புகிறார்கள். யாரும் தோல்வியடைய விரும்புவதில்லை. இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், வெற்றி, தோல்வி என்பவை நிகழ்ச்சிகளை வரையறுக்கும் சொற்கள், மனிதர்களை வரையறுப்பவை அல்ல. ஒருவர் ஒரு செயலை வெற்றிகரமாகச் ...மேலும் வாசிக்க

குழந்தைக்கு மனநலப் பிரச்னையா?

நோய்கள் கொடுமையானவைதான். ஆனால், ஒருவிதத்தில் ஒருவருக்கு ஏதோ நோய் வந்திருக்கிறது அல்லது அவரது கணவர்/மனைவி/பெற்றோர்/அண்ணன்/தம்பியைத் தாக்கியிருக்கிறது என்றால் அதைச் சமாளிப்பது கொஞ்சம் எளிது. மாறாக, அவருடைய குழந்தைக்கு ஒரு நோய் அல்லது குறைபாடு ...மேலும் வாசிக்க

பெற்றோரும் மனநலமும்

நான் முதன்முதலாக மனநலம் சார்ந்த ஒரு பணியில் ஈடுபட்டது, 1997ல். அப்போதுதான் எனக்குக் குழந்தை பிறந்தது, நான் என்னுடைய முழு-நேர, பரபரப்பான கார்ப்பரேட் வேலையிலிருந்து விலகியிருக்கத் தீர்மானித்தேன் – ஒரு முழு நேரப் பெற்றோராக ...மேலும் வாசிக்க

உங்களுடைய விரக்திகளால், உங்கள் குழந்தையின் மனநலம் பாதிக்கப்படுகிறதா?

என்னுடைய அறிமுகக்கட்டுரையில், குழந்தைவளர்ப்புக்கும் மனநலனுக்கும் இடையிலுள்ள இணைப்பைப்பற்றிப் பேசுவதாகச் சொல்லியிருந்தேன். இந்தக் கட்டுரையில், பெற்றோரின் விரக்திகளால் குழந்தையின் மனநலம் எப்படிப் பாதிக்கப்படக்கூடும் என்பதைப்பற்றிப் பார்ப்போம்.

சமீபத்தில், ஒரு வளர்இளம்பருவக் குழந்தை என்னிடம் வந்தது. ஆறாம் ...மேலும் வாசிக்க

பத்திகள்