அக்கறை உள்ளங்கள்

  • டாக்டர் அனில் பாடில்
    டாக்டர் அனில் பாடில்    மனநலம் பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு ஏற்படும் மனக்கவலைகள் அல்லது நீண்டநாளாக இப்பணியைச் செய்வதால் ஏற்படும் அழுத்தங்களால், அவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படலாம், பதற்றம் உண்டாகலாம், அவர்கள் பிறரிடமிருந்து விலகி வாழலாம், அவர்களது மனநலம்கூடப் பாதிக்கப்படலாம்.

    கேரெர்ஸ் வேர்ல்ட்வைட் அமைப்பின் நிறுவனர், செயல் இயக்குநர் டாக்டர் அனில் பாடில். எந்தவிதமான பொருளாதாரப் பலனும் பெறாமல் தங்கள் குடும்பத்தினரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை இவ்வமைப்பு சுட்டிக்காட்டுகிறது, கையாள்கிறது. 2012ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு UKயில் பதிவுசெய்யப்பட்டுள்ளது, வளரும் நாடுகளில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறது. டாக்டர் பாடிலும் கேரர்ஸ் வேர்ல்ட்வைட் நிறுவனத்தின் தன்னார்வலரான ருத் பாடிலும் இணைந்து இந்தப் பத்தியை எழுதுகிறார்கள்.

    மேலும் விவரங்களுக்கும் நீங்கள் கேரர்ஸ் வேர்ல்ட்வைட் இணையத்தளத்துக்குச் செல்லலாம். இந்தப் பத்திகளின் எழுத்தாளர்களைத் தொடர்புகொள்ள, நீங்கள் இந்த மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம்: columns@whiteswanfoundation.org

பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்ளும் குழந்தைகள்

இந்தியாவில் உடல்நலம் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டோரைப் பார்த்துக்கொள்கிற பலர், குழந்தைகள். மூடிய கதவுகளுக்குப்பின்னால் அவர்கள் ஏற்றுள்ள பொறுப்பை நம்மில் பலர் உணர்வதுகூட இல்லை. பெரும்பாலும் ...மேலும் வாசிக்க

டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள்

பலவிதமான நோய்களால்மேலும் வாசிக்க

கவனித்துக்கொள்ளுதலின் 10 தன்மைகள்

மனநலப்பிரச்னை கொண்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்களில் பெரும்பாலானோர், அதற்கென முறையாகப் பயிற்சி பெற்றவர்கள் அல்லர், சூழல் காரணமாகத் திடீரென்று அப்பொறுப்பை ஏற்றவர்கள். இந்தப் பொறுப்பின் இயல்பே என்னவென்றால், கவனித்துக்கொள்கிறவர்களின் மனத்தில், தாங்கள் யாரைக் கவனித்துக்கொள்கிறோமோ அவர்களுடைய ...மேலும் வாசிக்க

கவனித்துக்கொள்வோரின் சுமைகளை ஆதரவுக்குழுக்களால் தீர்க்கலாம்

என்னுடைய முந்தைய கட்டுரையில், கவனித்துக்கொள்வோர்மீது சுமத்தப்படும் சுமைகளை அடையாளம் காண்பதன் முக்கியத்துவம், அதனால் அவர்களுடைய மன நலத்தில் ஏற்படும் தாக்கங்களைப்பற்றிப் பார்த்தோம். கவனித்துக்கொள்வோரை இவ்வாறு அங்கீகரித்து, சரியான நேரத்தில் ஆதரவளிப்பதால் அவர்களுடைய நலன் ...மேலும் வாசிக்க

கவனித்துக்கொள்வோரின் சுமையைப் புரிந்துகொள்ளவேண்டும்

என்னுடைய முந்தைய கட்டுரையில், கவனித்துக்கொள்ளுதலால் உடல்நலத்தில் ஏற்படும் தாக்கத்தைப்பற்றிப் பார்த்தோம், இப்போது இன்னொரு முக்கியமான பிரச்னையைப்பற்றிப் பேசுவோம்: கவனித்துக்கொள்வோரின் மனநலம். எங்களுடைய சமூகப்பணிக்காக, கவனித்துக்கொள்வோர் பலரை நாங்கள் சந்திக்கிறோம். அப்போது, அவர்களில் பலரும் ...மேலும் வாசிக்க

கவனித்துக்கொள்வோருக்கும் ஓய்வு தேவை!

இந்தக் கட்டுரையில், கவனித்துக்கொள்வோருக்கு அவர்களுடைய குடும்பங்கள், சமூகத்தினர், உள்ளூர் அமைப்புகள் எப்படி எதார்த்தமான ஆதரவை அளிக்க இயலும் என்று தெரிந்துகொள்வோம். குறிப்பாக, அவர்களுடைய கவனித்துக்கொள்ளும் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளுதல், முதன்மையாகக் கவனித்துக்கொள்கிறவருக்கு அவசியம் தேவைப்படும் ...மேலும் வாசிக்க

பிரகாசமான எதிர்காலங்களை உருவாக்குதல்:பிறரைக் கவனித்துக்கொள்ளுதலின் பொருளாதாரத் தாக்கங்களைக்கையாளுதல்

உடல்நலமில்லாத, அல்லது உடல் ஊனமுற்ற உறவினர் ஒருவரைக் கவனித்துக்கொள்ளுதல் மிகச் சிரமமான ஒரு பணி, அதேசமயம் அது மனத்துக்கு நன்கு நிறைவுதரக்கூடியது என நாம் ஏற்கெனவே பேசியுள்ளோம். ஒருவர் இன்னொருவரைக் கவனித்துக்கொள்கிறார் என்றால், ...மேலும் வாசிக்க

கவனித்துக்கொள்வோரைக் கவனித்தல்

நம் சமூகத்தில் பணம் பெற்றுக்கொள்ளாமல் நம் குடும்ப உறுப்பினர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களால் ஏற்படும் பல்வேறு தாக்கங்களைப்பற்றி முந்தைய கட்டுரையில் பேசினோம். இந்தக் கட்டுரையில், ஒரு குறிப்பிட்ட தாக்கத்தைப்பற்றிப் பேசுவோம். ஒருவகையில் இது நகைமுரணான தாக்கமாகும்: ஒருவர் ...மேலும் வாசிக்க

மனநலம் பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்வோர்: கண்ணுக்குத் தெரியாத கதாநாயகர்கள்

ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வோர் அலுவலகத்திலும், ஒவ்வொரு கல்லூரியிலும், ஏன், ஒவ்வொரு குடும்பத்திலும் சில நாயகர்கள் இருக்கிறார்கள், அவர்கள் பிறருடைய கண்ணில் தெரிவதே இல்லை. இவர்கள் நெடுநேரம் பணியாற்றுகிறார்கள், ஆனால், இவ்வளவு வேலை செய்தும் இவர்களுக்குப் ...மேலும் வாசிக்க

பத்திகள்