ஆரோக்கிய உள்ளம்

  • டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன்
    டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன்

    டாக்டர்  எட்வர்ட் ஹாஃப்மன் நியூ யார்க் நகரத்திலுள்ள எஷிவா பல்கலைக்கழகத்தில் கூடுதல் இணை உளவியல் பேராசிரியர் ஆவார். தனிப்பட்டமுறையில் அவர் ஒரு மருத்துவ உளவியலாளராகவும் பணியாற்ற உரிமம் பெற்றுள்ளார், உளவியல் மற்றும் அது தொடர்பான பிற துறைகளில் 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்/தொகுத்துள்ளார். இவற்றில் அல்ஃப்ரெட் அட்லெர் மற்றும் ஆப்ரஹாம் மாஸ்லோவின் வாழ்க்கை வரலாறுகள் பல பரிசுகளை வென்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

    டாக்டர் ஹாஃப்மன் சமீபத்தில் டாக்டர் வில்லியம் காம்ப்டனுடன் இணைந்து ‘நேர்வித உளவியல்: மகிழ்ச்சி மற்றும் மலர்ச்சியின் அறிவியல்’ என்ற நூலை எழுதியுள்ளார். இவர் இந்திய நேர்வித உளவியல் சஞ்சிகை மற்றும் மனிதாபிமான உளவியல் சஞ்சிகையின் ஆசிரியர் குழுக்களில் பணியாற்றுகிறார். டாக்டர் ஹாஃப்மன் நியூ யார்க் நகரத்தில் தனது மனைவி, இரு குழந்தைகளுடன் வசிக்கிறார். அவரது ஓய்வுநேர ஆர்வங்கள், புல்லாங்குழல் வாசித்தல், நீச்சல்.

ஆனந்தக் கண்ணீர்

என்னுடைய 5ம் பிறந்தநாள் கொண்டாட்டம் பல ஆண்டுகளுக்குமுன்னால் நடைபெற்றது. ஆனால், இப்போதும் எனக்கு அந்த நாள் நினைவிருக்கிறது: என் தாத்தா, பாட்டி (என் தாயின் முதிய பெற்றோர்) எனக்காக ஒரு பிறந்தநாள் கேக் ...மேலும் வாசிக்க

சலிப்போடு இருப்பது

“மனிதனின் மகிழ்ச்சிக்கு இரண்டு மிகப்பெரிய எதிரிகள், வலியும் சலிப்பும்,” என்றார் அமெரிக்காவின் மதிப்புமிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன். மார்க் ட்வைன் (நீ சாமுவெல் க்ளெமென்ஸ்) உளவியல் நிபுணர் அல்லர், அவர் படித்தது பத்திரிகைத்துறை. ...மேலும் வாசிக்க

எழுச்சியை உண்டாக்கக்கூடிய அனுபவங்கள்

காதரின் மன்ஸ்ஃபீல்டின் பிரபலமான சிறுகதையொன்று, பேரின்பம். அந்தக் கதையில் வரும் ...மேலும் வாசிக்க

நட்பும் நலமும்

நீங்கள் எப்படிப்பட்ட நண்பர்? உங்களுடைய வாழ்க்கையின் மகிழ்ச்சிகள், ஏமாற்றங்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய நண்பர்கள் யாராவது உங்களுக்கு உண்டா? அவர் எப்போதும் உங்களுக்கு விசுவாசமாக உங்களுடன் இருப்பாரா? அல்லது, நல்ல நேரத்தில்மட்டும் இருந்துவிட்டுப் பிரச்னை வந்தவுடன் ...மேலும் வாசிக்க

மனோநிலையை வலுப்படுத்த, நல்ல நினைவுகள்

“ஒருவர் எந்த அளவு அமைதியாகிறாரோ, அந்த அளவு அவர் வெற்றிபெறுகிறார், தாக்கத்தை உண்டாக்குகிறார், நன்மை செய்கிறார்" என்று பிரிட்டிஷ் கட்டுரையாளர் ஜேம்ஸ் ஆலென் குறிப்பிட்டார். “மனத்தின் அமைதி என்பது, அறிவின் சின்னங்களில் ஒன்று.” ...மேலும் வாசிக்க

தன்னை வெளிப்படுத்தல்: முகமூடியை அகற்றுதல்

உங்களுடைய உணர்வுகளை, அனுபவங்களை நீங்கள் எளிதில் பகிர்ந்துகொள்வீர்களா? அல்லது, உணர்வுகளைப் பொறுத்தவரை மற்றவர்களை ஒரு தொலைவிலேயே நிறுத்திவிடுவீர்களா? உங்களுக்குள் இருக்கும் மகிழ்ச்சிகள், இலக்குகள், ஏமாற்றங்களை உங்களால் எளிதில் வெளிப்படுத்த இயலுமா? அல்லது, அவ்வாறு ...மேலும் வாசிக்க

வாழ்வோட்டம்!

"எல்லாமே ஸ்லோ மோஷனில் மெதுவாக நடப்பதுபோல் தோன்றுகிறது" என்றார் அமெரிக்க பேஸ்கட்பால் சூப்பர்ஸ்டார் கோப் ப்ர்யன்ட், "இந்தக் கணத்தை அனுபவித்து வாழவேண்டும், அதுதான் உங்கள் விருப்பம். இந்தக் கணத்திலிருந்து நீங்கள் சற்றும் நகர ...மேலும் வாசிக்க

வாழ்வின் உருவகங்கள்: உளவியலின் புதிய எல்லைகள்

மனித வாழ்க்கைபற்றிய உங்கள் பார்வை என்ன? மூன்று சொற்களில், அல்லது அதைவிடக் குறைவான சொற்களில் சொல்லுங்கள். அது போர்க்களமா? அதிர்ஷ்டக் குலுக்கலா? அல்லது, சதுரங்கம்போன்றதொரு வியூக விளையாட்டா? ஒருவேளை அது ஒரு பயணமோ? ...மேலும் வாசிக்க

உங்கள்மீது கருணைகாட்டுங்கள்

நீங்கள் பிறர்மீது கருணை காட்டுகிறீர்களா?—உங்கள்மீது? இன்னும் சரியாகக் கேட்பதென்றால், நீங்கள் அடிக்கடி உங்களையே விமர்சித்துக்கொள்வதுண்டா? உங்களை நீங்களே திட்டிக்கொள்வதுண்டா?  இந்தக் கேள்விகளின் அடிப்படையில், சுய பரிவு என்ற விஷயத்தைப்பற்றிப் பேசுவோம். நேர்வித உளவியலில் ...மேலும் வாசிக்க

நேர்வித உளவியல் என்றால் என்ன?

இப்போதெல்லாம் நேர்வித உளவியலைப்பற்றிப் பலரும் பேசுகிறார்கள். 'மகிழ்ச்சி' என்ற சொல்லைக்கொண்ட புத்தகங்கள் அதிகமாகிவிட்டன. முன்பெல்லாம் கல்விசார்ந்த சஞ்சிகைகளில்மட்டுமே காணப்பட்ட எதிர்த்துநிற்கும் திறன், நலன், நன்றியுணர்வு, மனமுழுமை போன்ற சொற்களெல்லாம் இப்போது வெகுஜனப் பத்திரிகைகளிலும் தென்படுகின்றன. ...மேலும் வாசிக்க

நன்றியுணர்வு: ஒவ்வொருவருக்கும் மிக அவசியம்

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் எதற்கு மிகவும் அதிகம் நன்றி செலுத்துகிறார்? அவர் எப்போதெல்லாம் நன்றியுணர்வை அனுபவிக்கிறார்? அதனை அவரால் எந்த அளவு எளிதாக வெளிப்படுத்த இயலுகிறது? நேர்முக உளவியல் என்பது ஒரு புதிய துறை. ...மேலும் வாசிக்க

பத்திகள்