அறியாத வயது

  • டாக்டர் ஷ்யாமளா வத்ஸா
    டாக்டர் ஷ்யாமளா வத்ஸா

    கல்வி என்பது வேலை பெறுவதற்கான ஒரு கருவி என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். அதைக்கொண்டு தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றலாம், கடன்களைத் திரும்பச் செலுத்தலாம் என்றுமட்டுமே அவர்களுடைய சிந்தனை இருக்கிறது. சில இளைஞர்கள்மட்டும், இந்த வலையிலிருந்து வெளியேறி, தங்களுடைய மனத்துக்குப் பிடித்தவற்றைச் செய்கிறார்கள்.

    இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மனநலத்துறையில் பணியாற்றிவரும் டாக்டர் ஷ்யாமளா வத்ஸா பெங்களூரைச் சேர்ந்த மனநல நிபுணர். இளைஞர்களைப்பற்றி இவர் எழுதும் பத்தி இது, பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை இங்கே வெளியாகும். இதுபற்றி உங்களுக்கு ஏதேனும் கருத்துகள் அல்லது கேள்விகள் இருந்தால், பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் இந்தப் பத்தி எழுத்தாளரைத் தொடர்புகொள்ளலாம்: columns@whiteswanfoundation.org

பதின்பருவத்தினரின் மனநிலை மாற்றங்கள், ஒரு மனநிலைக் குறைபாட்டின் விளைவுகளாக இருக்கலாம்

அனிஷாவுக்கு வயது 23. டெல்லியைச்சேர்ந்தவர், கடந்த எட்டு மாதங்களாகப் பெங்களூரில் வசிக்கிறார். மனச்சோர்வு காரணமாக, அவர் ஓர் ஆலோசகரிடம் அனுப்பப்பட்டார். ஆனால், அந்த ஆலோசனையால் அவரிடம் எந்தப் பலனும் தெரியவில்லை. ஆகவே, அவரது ...மேலும் வாசிக்க

வழக்கமான பதின்பருவத்தினர்

'வழக்கமான பதின்பருவத்தினர்' என்பவர் யார்?

இந்தச் சொல்லை நான் பெற்றோரிடம்தான் கேட்டிருக்கிறேன். அதிலும் குறிப்பாக, பிரச்னைதரும் பதின்பருவத்தினரைப் பெற்ற தந்தை, தாய்தான் இந்தச் சொல்லை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்தப் பெற்றோரின் மகன்கள்/மகள்கள் ...மேலும் வாசிக்க

வாழ்க்கை: நண்பர்களைச்சுற்றி

எல்லார் வாழ்க்கையிலும் நண்பர்களுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக, இளைஞர்கள் தங்கள் நண்பர்களைப் பெரிதும் மதிக்கிறார்கள். அவர்கள் பள்ளியில், கல்லூரியில் அல்லது பணியிடத்தில் நண்பர்களுடன் நெடுநேரம் செலவிடுகிறார்கள், அதன்பிறகும் அவர்களோடு பேசி ...மேலும் வாசிக்க

குழந்தை அடிக்கடி ஒரேமாதிரியான வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறதா?

நான் அர்ஜுனைச் சந்தித்தபோது, அவனுக்கு வயது 20. 12ம் வகுப்புத் தேர்வுகளில், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப்பாடங்களில் அவன் 93% மதிப்பெண் வாங்கியிருந்தான். ஆனால், மேலே படிக்கவில்லை. மீண்டும் இதே தேர்வுகளை எழுத ...மேலும் வாசிக்க

சைக்கோசிஸ்: எதார்த்தத்திலிருந்து விலகுதல்

பாவனாவுக்கு வயது 20. UKல் படிக்கும் இந்தியப்பெண் இவர். திடீரென்று ஒருநாள், தன் தாயைத் தொலைபேசியில் அழைத்தார். இரவு நெடுநேரமாகிவிட்டதே என்று எண்ணியபடி அவருடைய தாய் தொலைபேசியை எடுத்தவுடன், பாவனா கத்தத்தொடங்கினார், 'யாரோ ...மேலும் வாசிக்க

பேரார்வமும் எதார்த்தமும்

பதினெட்டு. இந்தியாவில் இது ஒரு முக்கியமான வயது. இந்த வயதில்தான் ஓர் இளைஞர் தன்னுடைய வாழ்க்கையைப்பற்றிய முக்கியமான தீர்மானங்களை எடுக்கவேண்டும்: என்ன படிப்பது, எங்கே வேலைக்குச் சேர்வது, எப்படிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக்கொள்வது... ஆனால், ...மேலும் வாசிக்க

மனநலப் பிரச்னைகளுக்கு மருத்துவரின் தொடர்ந்த ஆய்வுகள் அவசியம்

ஆயிஷா சுல்தானாவுக்குப் பதினான்கு வயது. எல்லாரையும்போல் ஒரு சாதாரணமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருந்த பெண் அவர். ஆயிஷா சிறுகுழந்தையாக இருக்கும்போதே அவருடைய தந்தை இறந்துவிட்டார். இப்போது ஆயிஷா தன் தாய், அண்ணனுடன் வசிக்கிறார். ...மேலும் வாசிக்க

சிந்தனை நேர்மை: கல்வியின் நோக்கம்

இன்னொருவருடைய சிந்தனைகளைத் தன்னுடையதாக வெளியே சொல்வது 'கருத்துத்திருட்டு' எனப்படும். உதாரணமாக, ஒருவர் தன் சக மாணவருடைய வீட்டுப்பாடத்தைப் பிரதியெடுக்கலாம், அல்லது, இணையத்தில் கிடைக்கும் விஷயங்களை எடுத்துச் சமர்ப்பிக்கலாம், இவை அனைத்தும் கருத்துத் திருட்டுகளாகும். ...மேலும் வாசிக்க

உறவு முறிவு: வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயமாகலாம்

ஒருவர்மீது மிகுந்த விருப்பம் ஏன் ஏற்படுகிறது? இதை யாராலும் விளக்கமுடியாது. ஒருவர் தன்னுடைய காதலரைப்பற்றிய நல்ல விஷயங்களை அடுக்கலாம், அதனால்தான் நான் அவரை நேசிக்கிறேன் என்று சொல்லலாம், ஆனால், ஆழமாக யோசித்தால், அந்த ...மேலும் வாசிக்க

பிரச்னைகள் நிறைந்த பதின்வயதுகள்

‘திடீரென்று, உலகம் பெரிதாகிவிட்டது, இன்னும் சரியாகச் சொல்வதென்றால் பல ஆண்டுகளாக நான் சிக்கிக்கிடந்த ஒரு குமிழி உடைந்துவிட்டதுபோலவும், இப்போதுதான் நான் சுதந்தரக் காற்றைச் சுவாசிப்பதுபோலவும் உணர்ந்தேன்.’

இதை எழுதியவர், பதின்பருவத்தில் இருக்கும் ஓர் இளைஞர். ...மேலும் வாசிக்க

பதின்பருவமும் நல்லுறவும்

நான் ஏற்கெனவே சொன்னதுபோல், பதின்பருவத்தில் உள்ள ஒருவருடைய மிகப்பெரிய சொத்து, அவர் தன்னுடைய பெற்றோருடன் வெளிப்படையான, நம்பிக்கையான உறவைக் கொண்டிருப்பதுதான். அவர் நினைத்தபோது தன் பெற்றோரை அணுக இயலவேண்டும், அவர்கள் என்ன சொல்வார்களோ என்று ...மேலும் வாசிக்க

பத்திகள்