வீடியோக்கள்

வயது முதிர்ந்தவர்களை பாதிக்கும் மன நல பிரச்சனைகள்
வயது முதிர்ந்தவர்களை பாதிக்கும் மன நல பிரச்சனைகள்

பொதுவாக வயது முதிர்ந்தவர்களை பாதிக்கும் மன நலப் பிரச்சினைகளை பற்றி டாக்டர் ப.த.சிவகுமார் (NIMHANS, பெங்களூரு) விவரிக்கின்றார்.

கவனித்துக்கொள்பவரின் உலகம்
கவனித்துக்கொள்பவரின் உலகம்

மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிற ஒருவருடைய வாழ்க்கையே இதனால் மாறிவிடுகிறது என்பதை விளக்குகிறார் NIMHANS மனநலப் பேராசிரியர் டாக்டர் எஸ்.கே. சதுர்வேதி

மனநலம் என்பது எல்லாருக்கும் முக்கியம்!
மனநலம் என்பது எல்லாருக்கும் முக்கியம்!

மனநலப் பிரச்னைகளுக்கு எதிரான களங்கவுணர்வைச் சமூகத்தில் எல்லாரும் சேர்ந்து எதிர்க்கவேண்டும் என்கிறார் உலக மனநலக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் தினேஷ் புகுரா.

ரீஹபிளிடஷன் (புனர்வாழ்வு)  என்றால் என்ன?
ரீஹபிளிடஷன் (புனர்வாழ்வு) என்றால் என்ன?

ரீஹபிளிடஷன் (புனர்வாழ்வு) என்றால் என்ன? மனநலப் பிரச்னைகளைக் கையாளுவதில் ரீஹபிளிடஷன் எப்படி உதவுகின்றது? இதைப்பற்றி டாக்டர் தா.சிவகுமார் (NIMHANS, பெங்களூரு) விளக்குகிறார்.

டிப்ரெஷன் (மனச்சோர்வு) என்றால் என்ன?
டிப்ரெஷன் (மனச்சோர்வு) என்றால் என்ன?

டிப்ரெஷன் என்றால் என்ன? டிப்ரெஷனைக் குணப்படுத்த என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன? இவைபற்றி டாக்டர் தா.சிவகுமார் (NIMHANS, பெங்களூரு) விவரிக்கின்றார்.