இது சரிதானா? ஒருவர் தன்னுடைய வேலையில்மட்டும் கவனம் செலுத்திக்கொண்டிருந்தால் போதாது, அவ்வப்போது விளையாடவேண்டும். அதாவது, தொடர்ச்சியான உடல்சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தால், அவருடைய மன நலன் மேம்படும். குறிப்பாக, தேர்வுகள் நெருங்கும்போது, இது மிகவும் முக்கியமாகிறது. பலரும் உடற்பயிற்சியை நிறுத்திவிட்டுப் புத்தகத்தில் மூழ்கிவிடுகிறார்கள். “ஜிம்மா? ம்ஹூம், எனக்குச் ...

  • தேர்வு நேரத்தில், பாடத்திட்டத்தைப் பார்க்கும் பல மாணவர்கள் பதற்றமடைகிறார்கள், அல்லது, படிப்பதைத் தள்ளிப்போட எண்ணுகிறார்கள். தேர்வுப் பதற்றத்தைக் குறைக்கச் சில நல்ல வழிகள், தேர்வுப் பாடத்திட்டத்தைக் குறிப்பிட்ட இலக்குகளாக மாற்றுவது, பாடங்களை எட்டக்கூடிய இலக்குகளாகப் பிரிப்பது. தேர்வுகளுக்கு ஏன் இலக்குகளை அமைக்கவேண்டும்? ஒருவர் மலையேறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். மலையைப் பார்த்தவுடன், அவர் திகைத்துப்போவார். 'இந்த மலையில் நம்மால் ஏற இயலாது' என்று நினைப்பார். ஆனால், அவர் அந்த மலையில் கண்டிப்பாக ஏறத்தான் வேண்டும். அப்போது, முதலில் அவர் அதற்கான திட்டத்தை ...

  • தேர்வுகள் வந்துவிட்டன. இதுபற்றி அதிர்ச்சியடைய எதுவுமில்லை. ஒவ்வொரு வருடமும் இதே நேரத்தில் தேர்வுகள் வரும், அதுதான் இயல்பு. ஆனால், இந்த வருடமும், ஒவ்வொரு வருடமும், இதுகுறித்து அதிர்ச்சியடைய ஒரு காரணம் இருக்கிறது: அந்தத் தேர்வுகள் உருவாக்கும் கொந்தளிப்பு. இந்தக் கொந்தளிப்பு தேர்வெழுதுகிறவர்களைமட்டுமல்ல, அவர்களுடைய பெற்றோர், ஆசிரியர்கள், மாமாக்கள், அத்தைகள், தாத்தாக்கள், பாட்டிகள், அவர்களோடு தொடர்புடைய எல்லாரையும் பாதிக்கிறது. தேர்வுகளுக்கு இப்படியோர் ஆற்றல் எப்படி வந்தது? இதற்குக் காரணம், தேர்வுகள்தான் ஒருவருடைய மதிப்பைத் தீர்மானிக்கும் வெளி, நோக்க அடிப்படையிலான, ஒரேமாதிரியான தர ...

  • தேர்வுக்கு முந்தைய நாள்கள் பலரைத் திகைப்புக்குள்ளாக்கும். சிலர், பாடத்திட்டம் பெரிதாக இருக்கிறதே என்று திகைப்பார்கள், வேறு சிலர், பெற்றோர், சக மாணவர்களால் இன்னும் நன்றாக மதிப்பெண்கள் ...

  • தேர்வு நேரத்தில் மாணவர்களின் மூளை செல்கள் களைத்துப்போவது இயல்புதான். அவற்றைப் புத்துணர்வு பெறச்செய்ய, ஓர் ஆரோக்கியமான உணவுப்பழக்கமும் தொடர்ச்சியான உடற்பயிற்சியும் தேவை. தேர்வு நேரத்தில் என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக்கூடாது என்பதுபற்றி மாணவர்களும் பெற்றோரும் பல கேள்விகளை எழுப்புகிறார்கள். இதுபற்றி, டெல்லியைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர், ஆரோக்கிய எழுத்தாளர் கவிதா தேவ்கனிடம் பேசுகிறார் வொய்ட்ஸ்வான் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த அழகம்மை மெய்யப்பன்.   நான் கொஞ்சமாகதான் சாப்பிடுகிறேன். நான் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் என்னுடைய ஊட்டச்சத்துத் தேவைகள் பூர்த்தியடைந்துவிடுமா? இயன்றவரை, இயற்கை ...

  • அழுத்தமான சூழ்நிலைகளில் ஒருவரை அமைதிப்படுத்துவதற்கு வழிகாட்டும் காட்சிகள் என்ற உத்தியைப் பயன்படுத்தலாம்; இதன்மூலம் அவர் அமைதிகொள்வார், தேர்வை எப்படி எழுதுவது என்று காட்சிப்பூர்வமாகக் காண்பார். வெற்றியைக் காட்சிப்பூர்வமாகக் கண்டால், மாணவரின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வழிகாட்டும் காட்சிகள் என்கிற அமைதிப்படுத்தும் உத்திகளைப் பயன்படுத்தித் தேர்வு அழுத்தத்தைச் சமாளிப்பதற்கான சில வழிகள்: 1. வீட்டில் தொந்தரவு இல்லாத ஓர் இடத்தைக் கண்டறியவேண்டும். அங்கே சவுகர்யமாக அமர்ந்துகொள்ளவேண்டும், உடலைத் தளர்வாக வைத்துக்கொள்ளவேண்டும். அந்த நேரத்தில் உடல் திறந்தவாக்கில் இருக்கட்டும். கைகளை மடியில் அல்லது பக்கத்தில் ...

  • மனிதர்கள் எந்நேரமும் மூச்சுவிடுகிறார்கள். ஆனால், தாங்கள் எப்படி மூச்சுவிடுகிறோம் என்பதை அவர்கள் கவனிக்கத்தொடங்கினால், அவர்களுடைய நலன் நேர்விதமாக மேம்படும். பொதுவாக மனிதர்கள் இருவிதமாக மூச்சுவிடுகிறார்கள். சிலர் நெஞ்சில் மூச்சுவிடுகிறார்கள், அவர்களுடைய மூச்சானது நெஞ்சு மேலே செல்வது, கீழே செல்வது என்றவகையில் அமைகிறது. நெஞ்சின்மூலம் மூச்சுவிடுவது சிறிதாகவும் விரைவாகவும் அமையும். ஒருவர் அழுத்தத்தோடு இருக்கும்போது, அவருடைய நெஞ்சுவழி மூச்சானது இன்னும் வேகமாகவும் மேலோட்டமாகவும் ஆகும். அதேசமயம், தூங்கும் குழந்தை ஒன்றைக் கவனித்தால், அது வேறுவிதமாக மூச்சுவிடுவதைப் பார்க்கலாம். ஒவ்வொருமுறை மூச்சுவிடும்போதும், குழந்தையின் வயிறு வெளித்தள்ளப்படுகிறது, ...

  • தேர்வுகள் வந்துவிட்டன. இதுபற்றி அதிர்ச்சியடைய எதுவுமில்லை. ஒவ்வொரு வருடமும் இதே நேரத்தில் தேர்வுகள் வரும், அதுதான் இயல்பு. ஆனால், இந்த வருடமும், ஒவ்வொரு வருடமும், இதுகுறித்து ...

  • தேர்வுக்கு முந்தைய நாள்கள் பலரைத் திகைப்புக்குள்ளாக்கும். சிலர், பாடத்திட்டம் பெரிதாக இருக்கிறதே என்று திகைப்பார்கள், வேறு சிலர், பெற்றோர், சக மாணவர்களால் இன்னும் நன்றாக மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்கிற அழுத்தத்துக்குள்ளாவார்கள், சிலர் தங்களுக்குத் தாங்களே அழுத்தம் தந்துகொள்வார்கள். இன்னும் சிலர், தேர்வு என்று நினைத்தாலே பதற்றமாகிவிடுவார்கள். தேர்வுப்பதற்றம் எல்லாருக்கும் வருவதுதான். மிக நன்றாகப் படிக்கிறவர்கள்கூட இதனால் பாதிக்கப்படலாம். ஆகவே, தாங்கள்மட்டும்தான் தேர்வுகளை எண்ணிப் பதறுகிறோம் என்று யாரும் நினைக்கவேண்டியதில்லை. மாணவர்களுக்குப் பதற்றம் வரும்போது, அவர்கள் தாங்கள் மிகவும் நம்புகிற ஒருவரிடம் பேசலாம் என்கிறார்கள் ...