வாழ்க்கைநிலைக் குறைபாடுகள்

Q

வாழ்க்கைநிலைக் குறைபாடுகள்

A

சில குறிப்பிட்ட வாழ்க்கை நிலைகளில் பொதுவாகக் காணப்படும் குறைபாடுகள் இந்தப் பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, குழந்தைப்பருவக் குறைபாடுகள் என்பவை ஒரு குழந்தை பிறந்தவுடன், அல்லது, அது வளரத்தொடங்கும் பருவத்தில் கண்டறியப்படுகின்றன. ஆட்டிசம், புத்திசாலித்தனக் குறைபாடு, பேச்சுக் குறைபாடு போன்ற வளர்ச்சிக் குறைபாடுகள் மற்றும் கற்றல் குறைபாடுகள் ஆகியவை இந்த வகையைச் சேர்ந்தவை. வாழ்க்கை நிலைக் குறைபாடுகளின் இன்னொரு பக்கத்தில், ஒருவர் முதுமைப்பருவத்தை எட்டும்போது வருகிற குறைபாடுகள் உள்ளன. இவற்றுக்கு உதாரணமாக, டிமென்சியா, அல்சைமர்ஸ் நோய் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.


 

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org