பிரசவத்துக்குப்பின்!

உடல் தோற்றம் சார்ந்த பிரச்னைகளைச் சமாளித்தல்

ஒரு பெண் கர்ப்பமாக உள்ளபோது, அவர் இரண்டு பேருக்காகச் சாப்பிடவேண்டும் என்று சொல்லப்படுகிறது, அவரது எடை அதிகரிக்கவேண்டும், அவர் மேலும் ஆரோக்கியமாகவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. குழந்தை பிறந்து சில மாதங்கள் கழித்து, தான் மிகவும் குண்டாக இருப்பதாக அந்தத் ...

ஒரு தாய்க்கு மனம்சார்ந்த பிரச்னை வரும்போது, அவரது குடும்பம் என்ன செய்யலாம்?

ஒரு தாய்க்குக் கர்ப்பம், பிரசவத்தின்போது மனம்சார்ந்த ஒரு பிரச்னை உருவாகியிருக்கலாம், அல்லது, அதற்குமுன்பே அவருக்கு இப்படியொரு பிரச்னை இருந்திருக்கலாம், ஆனால் அவருக்கு உடல்ரீதியிலும் உணர்வுரீதியிலும் அதிக ஆதரவு தேவைப்படும் நேரம், பிரசவத்துக்குப்பிறகுதான். அவர் தன்னையும் தன் குழந்தையையும் சிறப்பாகக் கவனித்துக்கொள்ள ...

தாயின் நலன்: கணவர், குடும்பத்தினரின் பங்கு

குழந்தை பிறந்தபிறகு, ஒரு பெண்ணின் உடலிலும் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் வருகின்றன. அவற்றை அந்தப்பெண் சமாளிக்க, அவருடைய கணவரின் ஆதரவு அவசியம். இந்த விஷயத்தில் தனக்குத் தன் கணவரின் ஆதரவு இருக்கிறது என்று ஒருபெண்ணுக்குத் தெரிந்துவிட்டால் போதும், அவரது சுமை ...

பிரசவத்துக்குப்பிறகு ஆரோக்கியம்

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது, எல்லாரும் அவரையே கவனிப்பார்கள். ஆனால், குழந்தை பிறந்த மறுகணம், எல்லாக் கவனமும் குழந்தையின்பக்கம் திரும்பிவிடும். முதன்முதலாகக் குழந்தை பெறும் ஒரு தாய், இன்னும் பிரசவத்தின் அதிர்ச்சியிலிருந்தே விலகிவந்திருக்கமாட்டார், இந்தச் சூழ்நிலையில் அவர் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் ...

பேறுகாலத்துக்குப்பிந்தைய மனச்சோர்வு: தெரிந்ததும் தெரியாததும்

ஒருவர் கர்ப்பமாக இருக்கிறார் என்றால், அவருக்குப் பலரும் பல விஷயங்களைச் சொல்வார்கள். இங்கே 'பலர்' என்றால், குடும்பத்தினர், புத்தகங்கள், இணையத்தளங்கள், ஏற்கெனவே குழந்தை பெற்ற நண்பர்கள்... கர்ப்பமாக இருக்கும் பெண் என்ன சாப்பிடவேண்டும், என்ன சாப்பிடக்கூடாது... எப்படி உடற்பயிற்சி செய்யவேண்டும், ...

குழந்தையுடன் அன்புப்பிணைப்பு

பல பெண்களுடைய வாழ்வில் மிக இனிமையான தருணங்கள், குழந்தையைச் சுமப்பதும் தாயாவதும்தான். தாய்மார்கள் தங்கள் குழந்தையைக் கையில் ஏந்தி மகிழ்வதும், அதனை அன்போடு கவனித்துக்கொள்வதும் இயற்கையான விஷயங்களாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால், சில நேரங்களில், சில பெண்கள் இந்த 'இயல்பான' விஷயங்களைச் ...