பிரசவத்துக்குமுன்!

தாயின் நலனில் குடும்பத்தின் பங்கு

ஒருவேளை, கர்ப்பமாக உள்ள பெண்ணும் அவருடைய கணவரும் ஒரு கூட்டுக்குடும்பத்தில் இருக்கிறார்கள் என்றால், அந்தத் தாயின் நலனில் அவரது குடும்பம் ஒரு முக்கியமான பங்கை ஆற்றவேண்டும். இந்தியப் பெண்களில் பலரும், தங்களுடைய கர்ப்பகாலத்தின் பெரும்பகுதி தங்களது மாமியார் வீட்டில்தான் இருக்கிறார்கள். ...

கர்ப்பத்தின்போது கணவரின் ஆதரவு

இந்தியாவில் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்றால், அந்த நேரத்தில் அவருடைய கணவர் தன் குடும்பத்துக்குத் தேவையான பணத்தைச் சம்பாதித்துத் தருவதோடு நின்றுவிடுகிறார். ஒரு பெண்ணின் கர்ப்பகாலம் மிகவும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒன்று. அதேசமயம், பல புதிய தாய்மார்கள் ...

கர்ப்பகாலத்தில் நலம்

மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரிச் செயல்பாடுகளைச் சிறப்பாகச் செய்ய மனநலம் முக்கியம். ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது, அவளுக்குள் இன்னொரு மனிதக்குழந்தையும் இருக்கிறது; ஆகவே, அவரது மனநலம் இன்னும் முக்கியமாகிறது. கர்ப்பமாக இருத்தல் என்பது ஒரு மகிழ்ச்சியான, ஆனந்தமான அனுபவம் ...

யோகாசனம் எனக்கு ஆரோக்கியத்தைத் தந்தது

கர்ப்பகாலம் என்பது நிறைய மகிழ்ச்சியும் குறிப்பிடத்தக்க பதற்றமும் நிறைந்த காலகட்டம். கர்ப்பமாக உள்ள ஒரு பெண் தன் குழந்தைக்கு எதுவெல்லாம் சரியோ அதையெல்லாம் செய்ய விரும்புகிறார். குழந்தைக்கு எது சரி என்பதைப்பற்றி அவருடைய குடும்பத்தினரும் நண்பர்களும் அறிவுரை சொல்லத்தொடங்குகிறார்கள், அவரைச்சுற்றியுள்ள ...

தாய்க்கு ஏற்கெனவே மனநலப் பிரச்னை இருந்தால், அவரது குடும்பத்தினர் அவருக்கு எப்படி உதவலாம்?

மனநலப் பிரச்னை உள்ள ஒரு பெண் கர்ப்பமாக விரும்பினால், அது சாத்தியமே. ஆனால், அவர் முதலில் இதனால் வரக்கூடிய சிக்கல்களைப் புரிந்துகொள்ளவேண்டும். அதன் அடிப்படையில் திட்டமிடவேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகளில் அவரது குடும்பத்தினர், கணவரின் ஆதரவு மிகவும் அவசியம். அவரது கணவரும் ...