குழந்தைக்குத் தயாராதல்

மனநலம்பற்றி மகப்பேறு மருத்துவரிடம் பேசுதல்

மனநலப் பிரச்னை கொண்ட ஒரு பெண் தாய்மைப்பேறு அடையலாம், அதில் எந்தச் சிரமங்களோ தடைகளோ கிடையாது! அதேசமயம், அப்படிக் கர்ப்பமாகும் ஒருவர் தனது உளவியல் நிபுணர் மற்றும் மகப்பேறு மருத்துவர் இருவரிடமும் இதுபற்றிப் பேச வேண்டும், தன்னுடைய மன ...

மனநலப் பிரச்னையும் தாய்மையும்

ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கையில் எடுக்கிற தீர்மானங்களிலேயே மிக முக்கியமானது, தாயாகும் தீர்மானம். ஒருவேளை அந்தப் பெண்ணுக்கு மனநலப் பிரச்னை இருந்தால், அல்லது, இதற்குமுன் அவருக்கு மனநலப் பிரச்னை இருந்திருந்தால், இந்தத் தீர்மானம் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. ஒருவருக்கு மனநலப் ...

தாய்மையும் வேலையும்

நான் வேலையிலிருந்து நின்றுவிடவேண்டுமா? நிரந்தரமாக விலகிவிடவேண்டுமா? குழந்தையை ஓர் ஆயாவிடம் விட்டுவிட்டு அலுவலகம் செல்வது சரியா? இந்தக் கேள்விகள் எவற்றுக்கும் இதுதான் சரியான விடை என்று எதுவும் இல்லை. உங்களுக்கு எது சரிப்படுகிறதோ அதுதான் சரியான விடை என்கிறார் சக்ரா ...

குழந்தைக்குத் தயாராதல்!

சின்ன வயதில் நான் என்னைப்பற்றிப் பலவிதமாக எண்ணியதுண்டு. அப்போது, 27 வயதில் எனக்குத் திருமணமாகும் என்று நான் நினைத்தேன். காரணம், அப்போதுதான் எனக்கு ஒரு நல்ல கணவர் கிடைப்பார், ஒரு நல்ல வேலை கிடைக்கும், அதில் நான் சிறந்து விளங்குவேன். ...

கர்ப்பம், பிரசவம், குழந்தை: சில தவறான நம்பிக்கைகள்

கர்ப்பம், குழந்தை தொடர்பான பல சடங்குகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ஆபத்தில்லாத விஷயங்கள். அவை பாரம்பரியமாகப் பின்பற்றப்படுகின்றன. பல குடும்பங்கள் இந்தச் சடங்குகளைத் திவீரமாகப் பின்பற்றுகிறார்கள். இவற்றில் சில சடங்குகள் தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஓர் உறுதியான ...