உரிமைகளும் பொறுப்புகளும்

முக்கியக் கட்டுரைகள்

எங்களுக்குப்பின்…?

மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்கள் பலவித சிரமங்களை அனுபவிக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் முதிய வயதை நெருங்கும்போது அவர்களுக்கு ஒரு புதிய கவலை தோன்றுகிறது. எங்களுக்குப் பிறகு எங்கள் குழந்தையை யார் கவனித்துக்கொள்வார்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்தக் குழந்தையை அன்பாகக் கவனித்துக்கொண்டு அதன் தேவைகளை நிறைவேற்றியிருப்பார்கள். தாங்கள் இறந்தபிறகும் தங்களுடைய குழந்தையை அப்படி யாராவது கவனித்துக்கொள்ளவேண்டும், அதன்மீது அன்பு செலுத்த வேண்டும், அதனுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ...
மேலும் வாசிக்க

பல்லூடகங்கள்/மல்ட்டிமீடியா

மனநலம் என்பது எல்லாருக்கும் முக்கியம்!

மனநலப் பிரச்னைகளுக்கு எதிரான களங்கவுணர்வைச் சமூகத்தில் எல்லாரும் சேர்ந்து எதிர்க்கவேண்டும் என்கிறார் உலக மனநலக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் தினேஷ் புகுரா.


மேலும் காண்க

முக்கியக் கேள்விகள்

தானே முன்வந்து மனநல மருத்துவமனையில் சேர்ந்த ஒருவர் இப்போது வீடு திரும்ப வேண்டும் என்று கேட்கிறார். ஒருவேளை அவர் இன்னும் குணமாகவில்லை அவருக்கு மேலும் சிகிச்சை தேவைப்படுகிறது என்று நான் கருதினால் என்ன செய்யவேண்டும்?

தானே முன்வந்து மனநல சிகிச்சை பெறுகின்ற ஒருவர் வீடுதிரும்ப வேண்டும் என்று கோரினால், அவருடைய மனநலப் பிரச்சனை குணமாகிவிட்டதா இல்லையா என்பதை நீங்கள் மதிப்பிடவேண்டும். அவர் குணமாகிவிட்டார் ...

மேலும் வாசிக்க

உங்களுக்குச் சட்டம் தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருப்பின், இங்கே எழுதுங்கள்