குறைபாடுகள்

பொதுவான குறைபாடுகள்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

பொதுவான குறைபாடுகள்

இந்தப் பகுதியில், இந்தியாவில் பொதுவாகக் காணப்படும் குறைபாடுகளைப் பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன. மனச் சோர்வு அல்லது பதற்றம் போன்ற அறிகுறிகள் பொதுவாகச் சிறிய அழுத்தங்களாகக்  கருதப்பட்டாலும், அவை குறிப்பிடத்தக்க பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும், இது படிப்படியாக ஒரு தீவிர மனநலக் குறைபாடாக மாறக்கூடும். இந்தக் குறைபாடுகளில் எவையேனும் ஒருவருக்கு இருந்தால் அவர் உரிய நிபுணரின் உதவியைப் பெறவேண்டும், சரியான நேரத்தில் அவருக்கு ஆதரவும் சிகிச்சையும் அளிக்கப்பட்டால், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

தன்னை அறிதலின் முக்கியத்துவம்

உதவி கேட்பது பலவீனமல்ல

புலிமியாவுடன் என் போராட்டம்

தாய்க்கு ஏற்கெனவே மனநலப் பிரச்னை இருந்தால், அவரது குடும்பத்தினர் அவருக்கு எப்படி உதவலாம்?

கல்வி அமைப்பில் சமநிலையிலுள்ளோர் ஆலோசனை