குறைபாடுகள்
பொதுவான குறைபாடுகள்
Q
பொதுவான குறைபாடுகள்
A
இந்தப் பகுதியில், இந்தியாவில் பொதுவாகக் காணப்படும் குறைபாடுகளைப் பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன. மனச் சோர்வு அல்லது பதற்றம் போன்ற அறிகுறிகள் பொதுவாகச் சிறிய அழுத்தங்களாகக் கருதப்பட்டாலும், அவை குறிப்பிடத்தக்க பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும், இது படிப்படியாக ஒரு தீவிர மனநலக் குறைபாடாக மாறக்கூடும். இந்தக் குறைபாடுகளில் எவையேனும் ஒருவருக்கு இருந்தால் அவர் உரிய நிபுணரின் உதவியைப் பெறவேண்டும், சரியான நேரத்தில் அவருக்கு ஆதரவும் சிகிச்சையும் அளிக்கப்பட்டால், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.