சட்ட விவகாரங்கள்
பணியிடத்துக்குத் திரும்புதல்
முடக்கத்துக்குப்பிறகு, ஊழியர்களுடைய மன நலனைக் கையாள்வதற்கான ஒரு கையேடு
இந்தச் சிறு நூல், வொய்ட் ஸ்வான் அறக்கட்டளையின் பணியிட மன நலத் திட்டத்தின் ஒரு பகுதியாக வெளியிடப்படுகிறது. மன நல வல்லுனர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுனர்களுடன் நாங்கள் இணைந்து செயல்படுகிறோம், மன நலப் பராமரிப்பைச் சூழ்ந்த தீர்மானங்களைப் பாதிக்கும் உயிரியல், உளவியல் மற்றும் சமூகக் காரணிகளைக் கருத்தில் கொள்ளும் தகவல் தயாரிப்புகளை வழங்குகிறோம்.