உணர்வுசார் நடத்தைச் சிகிச்சை முறை என்பது, மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளிப்பதில் நன்மை பயக்கும், மிகவும் பயனுள்ள மற்றும் ஆதாரப்பூர்வமான சிகிச்சைமுறைகளுள் ஒன்று. ஆனால் கைபேசிச் செயலி அல்லது இணையதளத்தால் கணினிமயமாக்கப்பட்ட முறை, இவ்வகை மனநோய்க்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இல்லை.
UKவின் யோர்க் பல்கலைக்கழகம் மற்றும் மற்றவர்கள் நட்த்திய ஆய்வில், சிகிச்சையளிப்பருடனான நேருக்கு நேர் இடைவினையை உள்ளடக்கிய சிகிச்சை முறை, மன அழுத்தம் கொண்ட நபர்கள், குறிப்பாக மிதமான மற்றும் தீவிரமானவர்களிடம் அதிகப் பயனுள்ளதாக இருந்தது நிருபிக்கப்பட்டு கண்டறியப்பட்டுள்ளது. CBTயானது அந்நபரிடம், சிந்தனைச் செயல்முறையைக் கட்டுப்படுத்த ஆய்ந்தறிதல் மற்றும் புரிந்து கொள்ளல் வழிகள் மூலமாக, எதிர்மறைச் சிந்தனை முறை மற்றும் மன அழுத்தத்துடன் தொடர்புடைய நடத்தைகளை மாற்ற உதவுகிறது. இங்கிலாந்து முழுவதும் 691 மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, பிரிட்டன் மருத்தவ ஆய்விதழில் பதிப்பிக்கப்பட்டது. முழுமையான ஆய்வினை இங்கு படிக்கவும்
அல்லது இணையதளத்தால் கணினிமயமாக்கப்பட்ட முறை, இவ்வகை மனநோய்க்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இல்லை.