குறைபாடுகள்

பிற குறைபாடுகள்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

பிற குறைபாடுகள்

பொதுக் குறைபாடுகள் என்ற வகைபாட்டின்கீழ் வராத குறைபாடுகள் மற்றும் மனநலப் பிரச்னைகளைப்பற்றி இந்தப் பகுதியில் புரிந்துகொள்ளலாம். இந்தப் பகுதியில் உள்ள தூக்கக் குறைபாடுகள், பாலியல் செயலின்மை போன்றவை பரவலாகக் காணப்படுகின்றன, சில நேரங்களில் இவை வாழ்க்கைமுறைப் பிரச்னைகளினால் உண்டாகின்றன, இன்னொருபக்கம், மிகவும் தீவிரமான, சிக்கலான மனநலப் பிரச்னைகளான ஸ்கிஜோஃப்ரெனியா, ஆளுமைக் குறைபாடுகள் போன்றவையும் இங்கே பேசப்படுகின்றன.

பிரசவத்துக்குப்பின்!

அறிவாற்றல் பழகுமுறை சிகிச்சை

கல்வி அமைப்பில் சமநிலையிலுள்ளோர் ஆலோசனை

வருத்தங்களை வெல்லுதல்

அனோரெக்ஸியா நெர்வோசா